சிரமமின்றி உங்கள் வாக்காளர் விவரங்களை அறிய ஓர் எளிய முயற்சி
தேர்தல் ஆணையத்தின் SSR PDF தரவுகளில் இருந்து வாக்காளர்களின் தகவல்களைக் கண்டறிவதில் மக்கள் சந்திக்கும் சிரமத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம்.
அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இருந்து தகவல்களைத் தேடுவது நேரத்தை எடுத்துக்கொள்வதாகவும், பலருக்கு தொழில்நுட்ப ரீதியாகச் சவாலாகவும் உள்ளதை எங்கள் பகுதி வாக்காளர்கள் மூலம் அறிய முடிந்தது.
எங்கள் பகுதியின் வாக்காளர்களின் அரிய வேண்டுகோளுக்கு இணங்க, அவர்களுக்கு உதவும் நோக்கத்தில், தகவல்களை எளிமையாகப் பட்டியலிட்டு, விரைவாகத் தேடும் வசதியுடன் கூடிய இந்த வரை பக்கத்தை (Draft Page) உருவாக்கியுள்ளோம்.
கவனத்திற்கு: இது வாக்காளர்களுக்கு உதவும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு தாற்காலிக முயற்சியாகும். அதிகாரப்பூர்வமான மற்றும் இறுதித் தகவல்களுக்கு, தயவுசெய்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் அல்லது அறிவிப்பைப் பார்க்கவும்.